தமிழகம் மதுராந்தகம் அருகே அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து!! Jun 02, 2025 மதுராந்தகம் செங்கல்பட்டு தொள்ளுபேடு செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே தொழுப்பேடு பகுதியில் அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. சென்டர் மீடியனில் மோதி அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான நிலையில், 30 பயணிகள் உயிர்தப்பினர். The post மதுராந்தகம் அருகே அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து!! appeared first on Dinakaran.
நெரிசல், பயண நேரத்தை குறைக்கும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 582.16 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை சரி செய்யா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தொண்டர்களை ஏமாற்றினால் சும்மா விட மாட்டேன் சிலையை தான் செதுக்க முடியும் சிலரை செதுக்கவே முடியாது: அன்புமணியை கடுமையாக தாக்கி ராமதாஸ் வீடியோ வெளியீடு
இதுவரை திமுகவுக்கு வாக்களிக்காத மக்களிடம் கூட இந்த ஆட்சி நல்ல பெயர் எடுத்துள்ளது: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பள்ளி விடுமுறையால் படையெடுப்பு கொடைக்கானலில் நள்ளிரவு வரை போக்குவரத்து நெரிசல்: சுற்றுலாப்பயணிகள், மக்கள் அவதி
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் புதிய சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்: முத்தரசன் பேட்டி