×

கோவையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

கோவை : பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து தாம்பரத்துக்கு 16, 17 தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஜனவரி 17, 18 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும்.கோவையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

The post கோவையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tambaram ,Pongal ,Coimbatore… ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒன்றிய...