குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி..!!

தென்காசி: நீர்வரத்து குறைந்ததால் குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டது. மலைப்பகுதியில் பெய்த மழையால் காலையில் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

The post குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: