இந்தியா கொச்சியில் சரக்கு கப்பல் விபத்தில் கப்பலில் பயணித்த 24 பேரும் மீட்பு! May 25, 2025 கொச்சி கடலோர காவல்படை கொச்சியில் ரசாயனம் ஏற்றிச் சென்ற கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்த விபத்தில், கப்பலில் பயணித்த 24 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என கடலோர காவல்படை கண்காணித்து வருகிறது. The post கொச்சியில் சரக்கு கப்பல் விபத்தில் கப்பலில் பயணித்த 24 பேரும் மீட்பு! appeared first on Dinakaran.
போலீசாரை தள்ளிவிட்ட விவகாரம் காங்கிரஸ் பெண் தலைவர் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் அதிரடி
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது: முக்கிய புள்ளிகள் சிக்குவார்களா?
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம்..!!
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்று 3 இணையதளங்களில் சரி பார்க்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகர் சோனுசூட் சொத்துகள் முடக்கம்