கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை கட்டிபோட்டு, 200 பவுன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மனைவியுடன் கேசரி வர்மன் என்பவர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் இருந்தோரை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையத்துள்ளனர். மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடப்பதால் வீட்டில் தங்க நகைகளை கேசரி வர்மன் வைத்திருந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
The post கள்ளக்குறிச்சியில் கத்திமுனையில் 200 சவரன் கொள்ளை: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.
