உலகம் இந்தோனேசியாவின் பாலி தீவில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு..!! Jul 03, 2025 இந்தோனேசியாவின் பாலி தீவு இந்தோனேஷியா இந்தோனேசியாவின் பாலி தீவு இந்தோனேசியா: இந்தோனேசியாவின் பாலி தீவில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படகு கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியவர்களில் 23 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 38 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. The post இந்தோனேசியாவின் பாலி தீவில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் உக்ரைனில் தனது வெற்றிகளை விரிவுபடுத்த ரஷ்யா முயற்சிக்கும்: புடின் எச்சரிக்கை
கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்; வெனிசுலா அரசு ‘ஒரு பயங்கரவாத இயக்கம்’: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
‘நேட்டோ’ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி; உக்ரைன் – ரஷ்யா போர் மேகம் விலகுகிறது: கிறிஸ்துமஸ் தினத்திற்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
‘பிபிசி’ தொலைக்காட்சிக்கு எதிராக ரூ.84,000 கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் வழக்கு: பேச்சை திரித்து ஆவணப்படம் வெளியிட்டதாக புகார்
இலங்கை அமைச்சரின் தூண்டுதலின் பேரில் யாழ்ப்பாண இந்திய தூதரகத்தை மூட மிரட்டல்: தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தால் சர்ச்சை
ஆஸ்திரேலிய கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு; மக்களைக் காப்பாற்ற துணிந்த அஹமதிற்கு பிரதமர் ஆண்டனி பாராட்டு..!!