இந்தியாவிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை நமது அரசு மருத்துவமனைகள் நிகழ்த்தியுள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 50% பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை நமது அரசு மருத்துவமனைகள் நிகழ்த்தியுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 3,300 அரசு பள்ளி மாணவர்கள் CLAT தேர்வு எழுத அரசே பயிற்சி வழங்கி உள்ளது. நான் முதல்வன், மருத்துவ காப்பீடு திட்டங்களை பாராட்டி பத்திரிகைகளில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.

The post இந்தியாவிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை நமது அரசு மருத்துவமனைகள் நிகழ்த்தியுள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: