பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,109 கனஅடியில் இருந்து 5,947 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 2,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது

The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: