திமுக முப்பெரும் விழாவில் பாப்பம்மாள் பாட்டிக்கு பெரியார் விருது!

சென்னை: திமுக முப்பெரும் விழாவில் பாப்பம்மாள் பாட்டிக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. பாப்பம்மாளுக்கு பெரியார் விருது அவரது பேத்தி ஜெயசுதா பெற்றுக் கொண்டார். இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் வரை பாப்பம்மாள் பங்கேற்றவர்.

 

The post திமுக முப்பெரும் விழாவில் பாப்பம்மாள் பாட்டிக்கு பெரியார் விருது! appeared first on Dinakaran.

Related Stories: