குற்றம் ஒசூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய ஜிம் மாஸ்டர் கைது May 02, 2025 ஓசூர் ஓசூர் ஜுஜுவாடி Ozur சசிகலா ஜிம் மாஸ்டர் பாஸ்கர் ஒசூர்: ஒசூர் அருகே ஜூஜூவாடியில் குடும்பத் தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய ஜிம் மாஸ்டர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி சசிகலாவை ஜிம் மாஸ்டர் பாஸ்கர் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடி உள்ளார். The post ஒசூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய ஜிம் மாஸ்டர் கைது appeared first on Dinakaran.
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு