வார இறுதி விடுமுறையையொட்டி தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 3 நாட்களில் 4.80 லட்சம் பேர் பயணம்

சென்னை: தொடர் விடுமுறையை ஒட்டி 3 நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 4,80,180 பேர் பயணம் செய்துள்ளனர். அக்.20-ம் தேதி முதல் அக்.22-ம் தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 8,003 பேருந்துகள் இயக்கப்பட்டன.

The post வார இறுதி விடுமுறையையொட்டி தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 3 நாட்களில் 4.80 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: