×

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளில் பர்னஸ் ஆயில் பயன்பாட்டை தடை செய்ய கோரி மனு

மதுரை: தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளில் பர்னஸ் ஆயில் பயன்பாட்டை தடை செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலர், இயக்குனர், பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளில் பர்னஸ் ஆயில் பயன்பாட்டை தடை செய்ய கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madurai ,Chief Secretary ,Highway ,Department ,iCourt Branch ,Dinakaran ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்