ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் பறிமுதல்

சென்னை: கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கர்நாடக எல்லையான காரைக்காடு வழியாக சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனத்துடன் 400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: