தமிழகம் அரசு மருத்துவமனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர் கைது..! Oct 17, 2023 நாமக்கல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை அனுராதா நாமக்கல்: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே மருத்துவர் அனுராதா உட்பட இருவர் கைதான நிலையில் 3ஆவதாக இடைத்தரகர் பாலாமணி என்பவர் கைதாகினார். The post அரசு மருத்துவமனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர் கைது..! appeared first on Dinakaran.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு