×

புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ. 48,320க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ. 48,320க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.78-க்கு விற்பனையாகி வருகிறது.

The post புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ. 48,320க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Chennai ,Dinakaran ,
× RELATED சவரனுக்கு ரூ320 குறைந்தது: தங்கம் விலையில் திடீர் மாற்றம்