×

சில்லறை விலை பணவீக்க விகிதம் அதிகரிப்பு..!!

டெல்லி: நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 3.7% ஆக அதிகரித்துள்ளது. ஜூலையில் 3.6-ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதம் சற்று அதிகரித்துள்ளது.

The post சில்லறை விலை பணவீக்க விகிதம் அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!