×

சென்செக்ஸ் 83,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம்..!!

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1593 புள்ளிகள் உயர்ந்து 83,116 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 1440 புள்ளிகள் உயர்வுடன் 82,903 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 515 புள்ளிகள் உயர்ந்து 25,433 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேரம் முடிவில் நிஃப்டி 470 புள்ளிகள் உயர்வுடன் 25,389 புள்ளிகளில் நிறைவடைந்தது.

 

The post சென்செக்ஸ் 83,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,MUMBAI ,INDEX ,Dinakaran ,
× RELATED மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!