சிவகாசியில் ஸ்டேஷனரி கடையில் தீ விபத்து

சிவகாசி: பன்னீர்குப்பம் அருகே கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஸ்டேஷனரி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

The post சிவகாசியில் ஸ்டேஷனரி கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: