குமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியில் முந்திரி ஆலையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்

குமரி: குமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியில் முந்திரி ஆலையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற்றும் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ள நோட்டு பறிமுதல் வழக்கில் பளுகலை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் சிந்துவிடம் அருமனை போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related Stories: