இதில் ஆத்திரமடைந்த பிச்சைக்கனி, மகாலட்சுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். காயமடைந்த மகாலட்சுமி கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து பிச்சைக்கனியை தேடி வருகின்றனர். இவர் கடந்தாண்டு தனது வீட்டின் மீது ஆதரவாளரை கொண்டே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, மர்ம நபர்கள் குண்டு வீசியதாக நாடகமாடி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கள்ளக்காதல் விவகாரம்; மனைவியை கத்தியால் குத்திய அதிமுக நிர்வாகி தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.
