இந்தியா எமர்ஜென்சி திரைப்படம்: தணிக்கை மறு ஆய்வு குழு முடிவெடுக்க உத்தரவு Sep 19, 2024 மும்பை மும்பை உயர் நீதிமன்றம் திரைப்பட தணிக்கை மதிப்பாய்வுக் தின மலர் மும்பை: எமர்ஜென்சி திரைப்படத்தை அனுமதிப்பது தொடர்பாக செப்.25-க்குள் முடிவெடுக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட தணிக்கை மறு ஆய்வு குழுவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. The post எமர்ஜென்சி திரைப்படம்: தணிக்கை மறு ஆய்வு குழு முடிவெடுக்க உத்தரவு appeared first on Dinakaran.
மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்
தீர்ப்புகள் மொழிபெயர்ப்பில் முன்னிலை வகிக்கும் தமிழ்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தகவல்
உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் ஏன்? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
கொல்கத்தாவில் 42 நாள் போராட்டம் முடிந்தது ஜூனியர் டாக்டர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்: 42 கிமீ பொதுமக்கள் தீப்பந்த பேரணி
ரூ.4 கோடி கடத்தப்பட்ட விவகாரம் பாஜ கேசவ விநாயகத்தை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சர்ச்சை குறித்து அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம் பெங்களூருவில் முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று கூறிய ஐகோர்ட் நீதிபதி
பன்றி, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் கலப்பு திருப்பதி லட்டு தேசிய பிரச்னையானது: அறிக்கை கேட்கிறது ஒன்றிய அரசு, ஆந்திர முன்னாள் இன்னாள் முதல்வர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு
ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மொழிப்பெயர்ப்பில் ‘தமிழ்’ முன்னிலை: தலைமை நீதிபதி பெருமிதம்