தமிழகம் யானை வழித்தடத்தில் உள்ள மின் வயர்களின் உயரங்களை அதிகப்படுத்தக் கோரி வழக்கு..!! May 29, 2024 மதுரை உயர் நீதிமன்றம் யூனியன் மாநில அரசுகள் ராஜசேகரன் தின மலர் மதுரை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள மின் வயர்களின் உயரங்களை அதிகப்படுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ராஜசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. The post யானை வழித்தடத்தில் உள்ள மின் வயர்களின் உயரங்களை அதிகப்படுத்தக் கோரி வழக்கு..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!
கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்
வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்
சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் முதல்வர் நிதியுதவி
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி : 14 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பு
பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு நிறைவு;400 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்: விஐடி துணை வேந்தர் ஜி.வி.செல்வம் வழங்கினார்