நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளை இயக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டெல்லி: நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளை இயக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 10,000 மின்சார பேருந்துகள் வாங்க ரூ.77,613 கோடி ஒதுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகுர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளை இயக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: