இந்தோனேசியாவில் உள்ள துவால் அருகே அதிகாலை 2 மணி அளவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 5.2 ஆக பதிவு!

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் உள்ள துவால் அருகே அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்க திறன் 5.2 ஆக பதிவாகியுள்ளது. துவால் அருகே 142 கி.மீ. தொலைவில் 90 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

The post இந்தோனேசியாவில் உள்ள துவால் அருகே அதிகாலை 2 மணி அளவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 5.2 ஆக பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: