உலக முக்கியத்துவம் வாய்ந்த 66 அமைப்புகளில் இருந்து வெளியேறி அமெரிக்கா அதிரடி..!!

வாஷிங்டன்: இந்தியா தலைமையிலான சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் உடன்படிக்கை (UNFCCC), IPCC உள்ளிட்ட 31 ஐநா அமைப்புகள், 35 பிற சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறும் பிரகடனத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

Related Stories: