இறுதியாக இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் வரும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

சென்னை: இறுதியாக இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்தார்.

The post இறுதியாக இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் வரும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: