தமிழகம் சென்னை தியாகராயர் நகரில் பெட்ரோல் பங்க்கில் காவலரை தாக்கிய வழக்கில் டிஜே நித்யா கைது Jul 02, 2025 டிஜே நித்யா சென்னை தியாகராயர் நகர் டி.ஜே. சென்னை தியாகராயர் நகரில் பெட்ரோல் பங்க்கில் காவலரை தாக்கிய வழக்கில் டிஜே நித்யா கைது செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் பங்க்கில் தம் மீது மோதுவதுபோல் கார் வந்தது குறித்து கேள்வி கேட்ட காவலர் மீது டிஜே தாக்குதல் நடத்தியுள்ளார். The post சென்னை தியாகராயர் நகரில் பெட்ரோல் பங்க்கில் காவலரை தாக்கிய வழக்கில் டிஜே நித்யா கைது appeared first on Dinakaran.
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்