தமிழகம் தீபாவளி அன்று உணவகத்தில் பணம் வசூல் செய்த புகாரில் 2 காவலர்கள் பணியிடைநீக்கம் Nov 19, 2023 தீபாவளி அந்தியூர் அந்தியூர் தின மலர் ஈரோடு: அந்தியூரில் தீபாவளி அன்று உணவகத்தில் பணம் வசூல் செய்த புகாரில் 2 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்தியூர் காவல் நிலைய காவலர்கள் பூமாலை, வெங்கடேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். The post தீபாவளி அன்று உணவகத்தில் பணம் வசூல் செய்த புகாரில் 2 காவலர்கள் பணியிடைநீக்கம் appeared first on Dinakaran.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்