இந்தியா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு Mar 28, 2024 தில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஜா அவென்யூ ED கெஜ்ரிவால் தின மலர் டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலை மேலும் 7 நாள் காவலில் விசாரிக்க ED கோரிய நிலையில் உத்தரவை டெல்லி ரோஸ் அவென்யூ ஒத்திவைத்தது. The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
மோடி 3.0 அமைச்சரவை: அமித்ஷா முதல் எல்.முருகன் வரை..! யார் யாருக்கு எந்த இலாகாக்கள் ஒதுக்கீடு.? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம்!
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என ரூ.30 கோடி பந்தயம் கட்டியவர் விஷம் குடித்து தற்கொலை!!
பாலியல் புகாரில் சிக்கிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியாவை பதவியில் இருந்து நீக்குக: காங்கிரஸ் வலியுறுத்தல்
ஆந்திராவில் ஜெகன் மோகன் மீண்டும் வெற்றிபெறுவார் என்று ரூ.30 கோடி பந்தயம் கட்டிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி மர்மமரணம்
விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு