×

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் மூடுபனி: விமான சேவை பாதிப்பு

டெல்லி: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் மூடுபனி காரணமாக விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 50 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் மூடுபனி: விமான சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : northern states ,Delhi ,northern ,Dinakaran ,
× RELATED வடமாநிலங்களில் கனமழை, வௌ்ளம்; குஜராத், மகாராஷ்டிராவில் 59 பேர் பலி