கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவி பகுதியில் 18.7 செ.மீ. மழை பதிவு..!!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவி பகுதியில் 18.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூரில் 11, கடலூர் ஆட்சியர் அலுவலக பகுதியில் 10.4, பண்ருட்டியில் 9, குப்பநத்தம் 8-7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவி பகுதியில் 18.7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: