நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் 40 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை இழந்துள்ளன

டெல்லி : நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் 40 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை இழந்துள்ளன. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி செயல்படாததால் 40 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவ கல்லூரிகள், அங்கீகாரத்தை இழக்கும் சூழலில் உள்ளன.

The post நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் 40 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை இழந்துள்ளன appeared first on Dinakaran.

Related Stories: