புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரின் தந்தை மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜாவின் தந்தை வைரக்கண்ணு மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இரங்கல் செய்தி குறிப்பில்: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா அவர்களின் தந்தையாரான ஓய்வுபெற்ற பேராசிரியர் வைரக்கண்ணு அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் முத்துராஜா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரின் தந்தை மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: