வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்தது

சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ₹ 4.50 குறைந்து ₹1.924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வணிக சிலிண்டர் விலை ₹39 குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ₹4.50 குறைக்கபட்டுள்ளது. வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர் ₹ 918.50க்கு விற்கப்படுகிறது

The post வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: