வர்த்தகம் சில்லறை விலை பணவீக்க விகிதம் அதிகரிப்பு..!! Sep 13, 2024 தில்லி தின மலர் டெல்லி: நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 3.7% ஆக அதிகரித்துள்ளது. ஜூலையில் 3.6-ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதம் சற்று அதிகரித்துள்ளது. The post சில்லறை விலை பணவீக்க விகிதம் அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிவு
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி : முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு