தமிழகம் கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி Oct 11, 2023 அமைச்சர் பொன்முடி சென்னை தின மலர் சென்னை: 26 பாலிடெக்னிக் மற்றும் 55 கலை அறிவியல் கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தியின் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். The post கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு