கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது..!!

கோவை: கோவை 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்ரீராம் (24) என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து இளைஞர் ஸ்ரீராமை போக்சோவில் போலீஸ் கைது செய்தது.

The post கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: