சேலம் சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சேலம்: திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றடைந்தார். சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது

The post சேலம் சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: