பிப்ரவரி 13ல் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே சந்திப்பு : தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை!!

சென்னை : சென்னையில் பிப்ரவரி 13ல் முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே நேரில் சந்திக்கிறார். அன்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. 9ம் தேதி திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் காங்கிரஸ் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.

The post பிப்ரவரி 13ல் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே சந்திப்பு : தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை!! appeared first on Dinakaran.

Related Stories: