சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் – படாபரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இது தொடர்பாக சதீஸ்கர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.