இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,850-க்கும் சவரன் ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.