வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.54,960-க்கு விற்பனை Apr 17, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.54,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.6,870க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.90க்கும் விற்பனையாகிறது. The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.54,960-க்கு விற்பனை appeared first on Dinakaran.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 72,987 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு