வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,320-க்கு விற்பனை! Apr 15, 2024 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,790-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.89.50-க்கும் விற்பனையாகிறது. The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,320-க்கு விற்பனை! appeared first on Dinakaran.
மூன்றாவது நாளாக ஏற்றத்தில் தங்கம் விலை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200க்கு விற்பனை
பாஜகவுக்கு பாதகமான சூழல்கள் இருப்பதால் இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்கும்!: பிரபல முதலீட்டாளர் பரபரப்பு பேட்டி
ஏறுமுகத்தில் தங்கம் விலை; சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி