வர்த்தகம் சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520 க்கு விற்பனை! Oct 30, 2024 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து 7,440-க்கும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. The post சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520 க்கு விற்பனை! appeared first on Dinakaran.
சவரன் ரூ. 60 ஆயிரத்தை நெருங்கி தங்கம் விலை புதிய உச்சம்: தீபாவளி நேரத்தில் விலை உயர்வால் நகை வாங்குவோர் கலக்கம்
சீனாவுக்கு டாட்டா காட்டும் ஆப்பிள் ரூ. 50 ஆயிரம் கோடி ஐபோன் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி: தமிழ்நாட்டிலேயே அதிக தயாரிப்பு
சவரன் ரூ. 59 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை புதிய உச்சம்: தீபாவளி நேரத்தில் விலை உயர்வால் நகை வாங்குவோர் கலக்கம்
தங்கம் விலையில் மேலும் அதிரடி உயர்வு சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது: தீபாவளி, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு நகை வாங்க காத்திருப்போர் கடும் அதிர்ச்சி
வார இறுதியில் தங்கம் விலை புதிய உச்சம்.. சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் ரூ.60 ஆயிரத்தை தொட வாய்ப்பு..!!