சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.7,315-க்கும், ஒரு பவுன் ரூ.58,520-க்கும் விற்பனை ஆனது.தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.59 ஆயிரத்து 520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.7,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post தீபாவளியன்றும் எகிறிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,640க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.