தமிழகம் சென்னை மாநகர பேருந்துகளில் மேலும் 448 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தம் May 31, 2024 சென்னை மாநகராட்சி சென்னை மாநகர சென்னை நகராட்சி சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தாமல் இருந்த 468 பேருந்துகளில் 448ல் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக MTC தகவல் தெரிவித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது. The post சென்னை மாநகர பேருந்துகளில் மேலும் 448 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தம் appeared first on Dinakaran.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி அன்புமணி தலைமையில் சென்னையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்: அதிமுக, தவெக புறக்கணிப்பு; பாஜக பங்கேற்பு
சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றம்: பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!!
பாகூர் திமுக எம்எல்ஏ செந்தில்குமார் பிறந்தநாள்; முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், தலைவர்கள் வாழ்த்து: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: தலைமைச் செயலாளர்
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி