குற்றம் சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!! May 21, 2024 Savaran சென்னை பெரம்பூர் இரயில் நிலையம் சென்னை சென்னை: சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவந்த 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.19.50 லட்சம் ரொக்கம் மற்றும் 14 சவரன் தங்க நகைகள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. The post சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.
கணவன் கொலை வழக்கில் போலீசில் சரண்; சித்தப்பா-மகள் உறவு முறை கூறி கள்ள உறவில் ஈடுபட்ட மனைவி: கள்ளக்காதலனை தேடி போலீஸ் கரூர் விரைந்தது
குடிசை வீட்டுக்கு நள்ளிரவு தீ வைத்து விவசாயி, 2வது மனைவி உயிரோடு எரித்துக்கொலை: செங்கம் அருகே பயங்கரம்
புத்தாண்டு கொண்டாட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; ஆயுதப்படை பெண் காவலர் கணவர் மருத்துவ கல்லூரி மாணவனுடன் கைது
வங்கியில் ரூ.5.7 கோடி கடன் மோசடி; தனியார் நிறுவன அதிபர்கள் 4 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் ரவுடிகள் வேட்டை: 33 பேர் கைது
திருத்தணியில் வாலிபரை பட்டாக்கத்தியால் வெட்டிய சம்பவம் வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது தவறு: வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்; சிறுவர்கள் 4 பேர் கைது; 2 பட்டாக்கத்திகள் பறிமுதல்
தைலாபுரம் இல்லம் முன்பு பரபரப்பு ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர் மோதல்: திண்டிவனம் காவல் நிலையம் முற்றுகை; 15 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
கால்பந்து வீரர் மெஸ்ஸியை சந்தித்த விவகாரம்; நடிகைக்கு ஆபாச மிரட்டல் விடுத்த பீகார் வாலிபர் கைது: மேற்குவங்க போலீஸ் அதிரடி