தமிழகம் சென்னையில் வடகிழக்கு பருவமழை 43% அதிகம் பெய்துள்ளது..!! Dec 16, 2023 வட கிழக்கு சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை 43 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர்.1 முதல் இன்று வரை இயல்பாக 759.6 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1088.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. The post சென்னையில் வடகிழக்கு பருவமழை 43% அதிகம் பெய்துள்ளது..!! appeared first on Dinakaran.
கேரளாவில் சீசன் களைகட்டிய நிலையில் தமிழகத்தில் பலாப்பழம் விற்பனை படு‘ஜோர்’: ரூ.200 முதல் 400 வரை விற்பனை
மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல்