தமிழகம் சென்னை – மொரிஷியஸ் விமான சேவை தொடக்கம் Apr 13, 2024 சென்னை-மொரிஷியஸ் சென்னை மொரிஷியஸ் சென்னை விமான நிலையம் தின மலர் சென்னை: சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை இன்று தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் அதிகாலை புறப்பட்டு சென்றது. The post சென்னை – மொரிஷியஸ் விமான சேவை தொடக்கம் appeared first on Dinakaran.
மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி: வருவாய்துறை அதிகாரிகள் தகவல்
வாணியம்பாடி அருகே நள்ளிரவு பைக் மீது கார் மோதல்: 2 தொழிலாளிகள் பலி: சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கிய பரிதாபம்