செங்கல்பட்டு அரசினர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 3 சிறுவர்கள் தப்பியோட்டம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசினர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 3 சிறுவர்கள் தப்பியோடினர் . சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பியோடிய 3 சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post செங்கல்பட்டு அரசினர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 3 சிறுவர்கள் தப்பியோட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: